Contact us 9789819814

Periyavaa anugraham
Home
Srardham Mantabam
Periyavaa anugraham
Home
Srardham Mantabam
More
  • Home
  • Srardham Mantabam
  • Sign In
  • Create Account

  • Bookings
  • My Account
  • Signed in as:

  • filler@godaddy.com


  • Bookings
  • My Account
  • Sign out

Signed in as:

filler@godaddy.com

  • Home
  • Srardham Mantabam

Account


  • Bookings
  • My Account
  • Sign out


  • Sign In
  • Bookings
  • My Account
Hare ram

Aacharyal Anugraha Bhavanam

Welcome to Aacharyal Anugraha Bhavanam( Srardham place Madambakkam   We are providing booking for Srardham,Masikam,Sodakumba,oona masikam,Subha Sweekaram,Sumangali Prathanai,Samaradanai, Vaideega Madi Bhojanam 

Find out more

Pre-registration details about Aacharyal Anugraha bhavanam

நமஸ்காரம் ராம்ராம் *ஆச்சார்யாள் அனுக்ரஹ பவனம் மாடம்பாக்கம்*

***இவ்விடதில் ஸ்ராத்தம்,மாசிகம்,சோதகும்பம் செய்ய முக்கிய குறிப்புகள்***


1,       ஸ்ராத்ததின் கட்டண விவரம் = 2 ப்ராம்மணா (1 விஷ்ணு இலை )கர்தா ஆத்தில் 3 பேர் மொத்தம் சேர்த்து 6 பேருக்கு = 6,500௹பாய்(சமையல் மாமி, room rent, சாமான், maintenance உட்பட *குறிப்பு இதில் ப்ராம்மணாள் மற்றும் வாத்யார் தக்ஷிணை  சேராது*)

2      கர்தா ஆத்தில் 3 பேருக்கு மேல் இருந்தால் ஒரு இலைக்கு 300௹பாய் கூடுதல்*** 

3,      மெனுவில் பக்ஷணம் 5க்கு மேல் இருந்தால் கூடுதல் ௹பாய் ஆகும் மெனுவை பார்த பிறகு அதன் ௹பாய் தெருவிக்கப்படும்*** 

4      கர்தா ஆத்தில் 3 பேருக்கு குறைவாக இருந்தால் மெனுவை பார்த பிறகு***  ௹பாய் குறைக்கப்படும்*** 

*****இதை முக்கியமாக கவனத்தில் வைத்து கொல்லவும் ****ஆது வாத்யார் அறிவுரையை அவசியம் ஏற்கவும்

5      கர்தா அவர் ஆது வாதியாரிடம் ஸ்ராத்த திதி சரி பார்த்து கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும் 

6         முன் பதிவு  செய்யும்போழுது ௹பாய் 2000 முன்பணம் (GPAY,NEFT,CASH) மூலமாக செய்ய வேண்டும்

7        கர்த்தா பித்ரு சேஷம் எடுத்து கொள்ள பாத்திரம் கொண்டுவரவும் 

8       ஸ்ராதத்திற்கு வேண்டிய அனைத்தும் இங்கு ஏற்பாடு செய்யபடும் ( எதுவும் வாங்கி வரவேண்டிய அவசியம் இல்லை) 

9        பிராம்மணாளுக்கு தானம் செய்வது ( வேஷ்டி, பஞ்சபத்திரம், குடை etc….. தருவது ஆத்து பழக்கதில் இருந்தால் அதை கர்த்தாவே வாங்கிவரவேண்டும்)

****மேற்கூரிய வாக்கியதில் தவறு பிழை இருந்தால் மன்னிக்கவும்🙏🙏

எங்களது நோக்கம் ச்ரத்தயாக  செய்ய வேண்டும் என்பதே 

நமஸ்காரம் ராம்ராம்

Book now

Contact Us

Better yet, see us in person!

We love our customers, so feel free to visit during normal business hours.

Message us on WhatsApp

Periyavaa anugraham

Aachariyal Anugraha Bhavanam, Madambakkam, Chennai, Tamil Nadu, India

+91 7397775956

Hours

Open today

09:00 am – 05:00 pm

Srardham Place Madambakkam 7397775956

Copyright © 2025 Periyavaa anugraham - All Rights Reserved.

Thanks for Visiting Our Website

SUBSCRIBE FOR SRARDHAM PLACE DETAILS

Welcome! Check out my new announcement.

Join our Community

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept